Tirupathi மகாரத தேரில் வந்த மலையப்ப சுவாமி கண்கொள்ள காட்சியை கண்டு சிலிர்த்த பக்தர்கள்
#tirupathi #ezhumalaiyantemple #bramorchavam
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளையொட்டி மகாரத தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி மகாரதத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்...