இந்தியா

தங்க நகை, பணத்தால் அம்மன் அலங்காரம் - கன்னிகா பரமேஸ்வரியை வணங்க குவிந்த பக்தர்கள்

நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு விசாகப்பட்டினம் கன்னிகா பரமேஸ்வரி கோவில் தாயாரை இரண்டு கோடி ரூபாய் பணம், 4 கிலோ தங்க ஆபரணங்கள் ஆகியவற்றால் மகாலட்சுமியாக பக்தர்கள் அலங்கரித்தனர்.

தந்தி டிவி
நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு விசாகப்பட்டினம் கன்னிகா பரமேஸ்வரி கோவில் தாயாரை இரண்டு கோடி ரூபாய் பணம், 4 கிலோ தங்க ஆபரணங்கள் ஆகியவற்றால் மகாலட்சுமியாக பக்தர்கள் அலங்கரித்தனர். நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, பணத்தாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த கன்னிகா பரமேஸ்வரி தாயாரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி