சபரிமலையில் குவியும் பக்தர்கள்.. பாட்டு பாடி அசத்திய காவலர்..
தந்தி டிவி
• "சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே.." - காவலர் பாடிய வீடியோ
• சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர் ஒருவர் ஐயப்பன் பாடலை பக்தியுடன் பாடி அசத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.