இந்தியா

பிரஜ்வலால் போன நிம்மதி... பிரச்சனைக்கு நடுவே பிறந்தநாள் - சிறப்பு யாகம் நடத்திய தேவகவுடா

தந்தி டிவி

முன்னாள் பிரதமர் தேவகவுடா, தனது 92 வது பிறந்தநாளை சிறப்பு யாகம் செய்து கொண்டாடினார். தேவகவுடாவின் மகன் ரேவண்ணா, பேரன் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது... மேலும் அவரது மதசார்பற்ற ஜனதாதள கட்சியும் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது... இதனால் தேவகவுடா சிறப்பு யாகம் செய்து தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்... பெங்களூரு ஜே. பி.நகர் பகுதியில் உள்ள திருமலகிரி வெங்கடரமண சாமி கோவிலில் இந்த சிறப்பு யாகம் நடைபெற்றது... தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா, ரேவண்ணா மற்றும் பிரஜுவல் ரேவண்ணா ஆகியோர் விவகாரம் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்றும், அவர்களுக்கு வந்திருக்கும் பிரச்சனைகளை அவர்கள் சட்டரீதியாக எதிர் கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்