இந்தியா

மாநிலங்களுக்கு நேரடியாக தடுப்பூசி தர மறுப்பு... மத்திய அரசிடமே நேரடி விற்பனை - பைசர்

மாநிலங்களுக்கு நேரடியாக தடுப்பூசிகளை விற்பனை செய்ய பைசர் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

மாநிலங்களுக்கு நேரடியாக தடுப்பூசி தர மறுப்பு... மத்திய அரசிடமே நேரடி விற்பனை - பைசர்

மாநிலங்களுக்கு நேரடியாக தடுப்பூசிகளை விற்பனை செய்ய பைசர் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவில் பைசர் தடுப்பூசிகளை நேரடியாக மத்திய அரசிடம் தான் விற்பனை செய்ய உள்ளோம் என தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பையோ எண்டெக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பு மருந்தை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்