இந்தியா

கேரளாவை மிரட்டும் பறைவைக் காய்ச்சல் - மருத்துவர்கள் மீது கடும் குற்றச்சாட்டு

தந்தி டிவி

#thanthitv #ooty #birdflu #kerala

கேரளாவை மிரட்டும் பறைவைக் காய்ச்சல் - மருத்துவர்கள் மீது கடும் குற்றச்சாட்டு

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், அரசு அறிவித்து 3 நாட்களாகியும் எல்லைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனையை சரிவர செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது... நீலகிரி கூடலூரில் தமிழக கேரள எல்லைப் பகுதியாக உள்ள 7 வழித்தடங்களில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளிலும், கர்நாடக எல்லையான கக்கன நல்லா சோதனை சாவடியிலும் முறையாக கால்நடைத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்வதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது...

நாடு காணி சோதனை சாவடியில் கால்நடை மருத்துவர்கள் மெத்தனம் காட்டுவதாகக் கூறப்படுகிறது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்