இந்தியா

#BREAKING || டெல்லி விவசாயிகள் போராட்டம்..திடீர் ட்விஸ்ட்

தந்தி டிவி

விவசாயிகளின் "டெல்லி சலோ" போராட்டத்தை 2 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு. அடுத்த நடவடிக்கை குறித்து 23ம் தேதி மாலை முடிவு செய்யப்படும் என விவசாய சங்கத் தலைவர் சர்வான்சிங் பாந்தர் தகவல். மத்திய அரசு 5வது முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்