இந்தியா

மேலே கை வைத்த விவசாயிகள்.. பதிலுக்கு போலீஸ் வெறித்தன தாக்குதல் - ஹரியானா எல்லையில் அடங்காத பதற்றம்

தந்தி டிவி

விவசாயிகள் போராட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தியதில் பல விவசாயிகள் காயமடைந்தனர்.

பஞ்சாப் - ஹரியானா எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, கடந்த 5 நாட்களாக ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள கேடி சோப்தாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து விவசாயிகள் பஞ்சாப் எல்லையை நோக்கி முன்னேற முயற்சித்ததால், போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை சியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர். அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதில், இருதரப்பிலும் பலர் காயமடைந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்