இந்தியா

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு : டெல்லி பல்கலை. மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தந்தி டிவி

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதரீதியாக மக்களை பிளவுப்படு​த்தும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டி முழக்கமிட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்