கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளை வரும் 31-ஆம் தேதி வரை மூடவும், தேர்வுகளை தள்ளி வைக்கவும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தந்தி டிவி