இந்தியா

காலை முதலே டெல்லியில் கனமழை : மேலும் 2 நாள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.

தந்தி டிவி
தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த மழை மேலும் 2 நாட்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லி இந்தியா கேட் பகுதியில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியே சென்று வருகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்