இந்தியா

Delhi Rains | அடுத்தடுத்து வடிகாலில் விழுந்த 3 மாணவர்கள் | மழைநீரில் நடந்து சென்ற போது நேர்ந்த கதி

Delhi Rains | அடுத்தடுத்து வடிகாலில் விழுந்த 3 மாணவர்கள் | மழைநீரில் நடந்து சென்ற போது நேர்ந்த கதி

thanthitv

Delhi Rains | அடுத்தடுத்து வடிகாலில் விழுந்து துடித்த 3 மாணவர்கள் | மழைநீரில் நடந்து சென்ற போது நேர்ந்த கதி மழைநீரில் வடிகாலில் தவறி விழுந்த 3மாணவர்கள்-மீட்ட பொதுமக்கள் டெல்லி, ஜகத்பூர் பகுதியில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில், மூன்று பள்ளி மாணவர்கள் திறந்து கிடந்த மழைநீரில் வடிகாலில் தவறி விழுந்தனர். சாலையும் வடிகாலும் தண்ணீரில் மூழ்கியதால், வித்தியாசம் தெரியாமல் மாணவர்கள் விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அப்பகுதி மக்கள் விரைந்து சென்று மூன்று மாணவர்களையும் பத்திரமாக மீட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

BREAKING || பழனி நில மோசடி - கைதான 3 பேருக்கு ஷாக் கொடுத்த கோர்ட்

Latha Rajnikanth | "நான் பப்ளிக்-அ எப்படிங்க சொல்ல முடியும்.."| சிரித்துக்கொண்டே ரிப்ளை கொடுத்த லதா

University | Chennai | பல்கலை. வளாகத்தில் சந்தனம் மரங்கள் வெட்டி கடத்தல்.. சென்னை அருகே அதிர்ச்சி

Breaking | High Court | ``ட்ரோன் மூலம் ஆய்வு..'' | ஹைகோர்ட் மதுரை அமர்வு பரபரப்பு உத்தரவு

Thirumavalavan | Cuddalore | மேடையில் கட்டுக்கடங்காத கூட்டம் | டென்ஷனாகி திருமா செய்த செயல்