இந்தியா

டெல்லியில் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிக்க ஆக்ஸிஜன் நிலையங்கள்

டெல்லியில் காற்று மாசால் மக்கள் அவதிப்படும் நிலையில், முதன்முறையாக "ஆக்ஸி பியூர்" என்ற பெயரில் ஆக்ஸிஜன் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

டெல்லியில் காற்று மாசால் மக்கள் அவதிப்படும் நிலையில், முதன்முறையாக "ஆக்ஸி பியூர்" என்ற பெயரில் ஆக்ஸிஜன் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஏழு விதமான வாசனைகளில் ஆக்ஸிஜன் தரப்படுகிறது. 80 - 90 சதவீத சுத்தமான ஆக்ஸிஜன் சுவாசிக்க வழங்கப்படுவதுடன், கேன்களிலும் ஆக்ஸிஜன் விற்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்