இந்தியா

திருடுப்போன ஜேபி நட்டா மனைவியின் கார் - வெளியான முக்கிய தகவல்

தந்தி டிவி

டெல்லி கோவிந்த்புரி பகுதியில் இருந்து திருடப்பட்டதாகக் கூறப்பட்ட பாஜக தேசியத் தலைவர் ஜேடி நட்டாவின் மனைவியின் கார், வாரணாசியில் இருந்து மீட்கப்பட்டது. சர்வீஸ் சென்டரில் இருந்து கார் மாயமான நிலையில், கார் ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக ஷாஹித் மற்றும் ஷிவாங் திரிபாதி ஆகிய இருவரை போலீசார் கைது செய்த நிலையில், மாயமான காரை, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து மீட்டனர். இதுதொடர்பாக கை தான 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்