இந்தியா

டெல்லியில் ஜே.என்.யூ மாணவர்கள் தொடர் போராட்டம்

கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதி ஜே.என்.யூ மாணவர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலை கண்டித்து, பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தந்தி டிவி
கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதி ஜே.என்.யூ மாணவர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலை கண்டித்து, பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தவிர்க்கும் வண்ணம் கல்லூரி வளாகத்திற்கு வெளியே பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்