இந்தியா

டெல்லியில் கூடிய INTERPOL அலுவலர்கள்

தந்தி டிவி

இண்டர்போல்' தொடர்பு அலுவலர்களின் பத்தாவது மாநாட்டை டெல்லியிலுள்ள சிபிஐ தலைமையகத்தில், மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் இன்று தொடங்கி வைத்தார். சர்வதேச எல்லைகளை கடந்து, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி செய்யப்படும் சைபர் குற்றங்களை தடுக்க, சர்வதேச அளவில் போலீஸ் கூட்டுறவு அவசியம் தேவை என்றார். போலீஸ்  கூட்டுறவுக்கான ஐநா சர்வதேச நாளை முன்னிட்டு சிபிஐ சார்பில் சர்வதேச போலீஸ் கூட்டாண்மையை வலுப்படுத்தல் என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

Breaking | Palani | பழனி கோயில் நில மோசடி விவகாரம் | சார்பதிவாளர் திடீர் முடிவு

Armstrong Case | CM Vijay | TN Govt | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..தவெக அரசு எடுத்த முடிவு

Satankulam Case | TN Police | சாத்தான்குளம் வழக்கில் திருப்பம்.. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு அனுமதி

Paracetamol Syrup | "பாராசிட்டமால் மருந்தில் 95% ஆல்கஹால்?" | சர்ச்சையை கிளப்பிய யூடியூபர்

Transgenders |மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு..தமிழக அரசுக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு