இந்தியா

வீடியோ வெளியான அடுத்த நொடி 13 ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்களுக்கு சீல்.. அதிரடி காட்டிய டெல்லி மேய

தந்தி டிவி

டெல்லியில், விதிகளை மீறி அடித்தளத்தில் இயங்கிய 13 பயிற்சி மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. டெல்லியில் தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் வெள்ளம் புகுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, அடித்தளத்தில் இயங்கும் அனைத்து பயிற்சி மையங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க டெல்லி மேயர் உத்தரவிட்டார். இதன்படி, 13 பயிற்சி மையங்களுக்கு மாநகராட்சி தரப்பில் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தனியார் பயிற்சி மையத்தில் வெள்ளம் புகுந்து விபத்து நேர்ந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

PM Modi | PM மோடி அறிவித்தது போல்.. ஹைபவர் டீம்

Amitshah | Pralhad Joshi | அமித்ஷாவை சந்தித்த புதிய கல்வி அமைச்சர் - திடீர் மீட்டிங்

Breaking | TNPL | Women | IPL போல தமிழ்நாட்டில் இனி மகளிருக்கும்.. | வெளியானது அப்டேட்

PM Modi | திடீரென இன்ஸ்டாவில் PM மோடி.. வெளியானது புதிய வீடியோ

Actor Dhanush | "இந்த படத்திற்கு ஏன் தேசிய விருது" - உடைத்து பேசிய நடிகர் தனுஷ்