இந்தியா

டெல்லியில் வாட்டி வதைக்கும் கடும் குளிர் - மக்கள் அவதி

டெல்லியில் வாட்டி வதைக்கும் கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

டெல்லியில் வாட்டி வதைக்கும் கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை 3 டிகிரி செல்சியசுக்கும் கீழ் சென்றதால், கடும் குளிர் வாட்டுகிறது. பனிமூட்டம் காரணமாக சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. ரயில்கள் மெதுவாக இயக்கப்படுவதால் 30 க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாகியுள்ளன. விமானங்கள் தரையிரங்குவதில் சிக்கல் உள்ளதால் 3 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அத்தியாவசிய பணிகள் முடங்கியுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்