இந்தியா

கடும் குளிரால் நடுங்கும் மக்கள் : அரசு சார்பில் தற்காலிக கூடாரம்

டெல்லியில் நிலவும் கடுங்குளிரால், நடைபாதையில் வசிப்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தந்தி டிவி
டெல்லியில் நிலவும் கடுங்குளிரால், நடைபாதையில் வசிப்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களை காக்கும் வகையில், பல இடங்களில் தற்காலிக கூடாரங்களை அரசு அமைத்து தந்துள்ளது. நடைபாதையில் வாழும் மக்கள் இரவு நேரங்களில் அந்த கூடாரங்களில் தஞ்சம் அடைகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்