டெல்லியில் ஓடும் காரில் பாலியல் கொடூரம் டெல்லி மாண்டவளி பகுதியில் ஓடும் காரில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்... மூன்று கடுமையான குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்...