Delhi | தவறான வீட்டில் டெலிவரியான மளிகை பொருள்கள்.. வைரலாகும் வீடியோ
தவறான வீட்டில் டெலிவரியான மளிகை பொருள்கள்.. வைரலாகும் வீடியோ
thanthitv
தவறான வீட்டில் வழங்கப்பட்ட மளிகை பொருள் - இணையத்தில் வெடித்த சர்ச்சை டெல்லி என்.சி.ஆர். பகுதியில் ஒரே எண்ணில் இருந்த இரு வீடுகளால், 300 ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருள் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.