இந்தியா

சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு டெல்லி அரசு 2 நாள் துக்கம் அனுசரிப்பு

சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு, 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு, 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என

டெல்லி அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவையொட்டி அடுத்த 2 நாட்களுக்கு அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. இதேபோல் ஹரியானாவிலும் 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்