இந்தியா

டெல்லியில் பயங்கர தீவிபத்து - தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

டெல்லி காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள, தங்குமிடம் ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

தந்தி டிவி
டெல்லி காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள, தங்குமிடம் ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இரு பிரிவினருக்கு இடையே கல்வீச்சு ஏற்பட்டதை தொடர்ந்து, தீ விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். 5 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Karur | CM Vijay | கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை.. தமிழக அரசு விளக்கம்

CM Vijay | Law and Order | சட்டம் ஒழுங்கு - CM விஜய் அதிரடி

Uttar Pradesh | சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த கொடூர ஆசிரியை.. கதறும் பெற்றோர்

Police Arrest | சென்னை முழுக்க சல்லடை போட்டு - 92 பேரை தூக்கிய போலீஸ்

Jananayagan | 'ஜனநாயகன்' படம் திடீர் நிறுத்தம்சென்னையில் பரபரப்பு