இந்தியா

அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து - போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்

டெல்லி காந்திநகர் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள துணிக்கடை மற்றும் அதை ஒட்டிய குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தந்தி டிவி

டெல்லி காந்திநகர் பகுதியில், அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள துணிக்கடை மற்றும் அதை ஒட்டிய குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. துணி குடோன் என்பதால், மளமளவென தீ பரவி, அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். மேலும், முதற்கட்ட விசாரணையில், மின் கசிவால், தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

Karur | CM Vijay | கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை.. தமிழக அரசு விளக்கம்

CM Vijay | Law and Order | சட்டம் ஒழுங்கு - CM விஜய் அதிரடி

Uttar Pradesh | சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த கொடூர ஆசிரியை.. கதறும் பெற்றோர்

Police Arrest | சென்னை முழுக்க சல்லடை போட்டு - 92 பேரை தூக்கிய போலீஸ்

Jananayagan | 'ஜனநாயகன்' படம் திடீர் நிறுத்தம்சென்னையில் பரபரப்பு