இந்தியா

விஞ்ஞான் புரஸ்கார் விருது வாங்கிய விஞ்ஞானி வீரமுத்துவேல்

தந்தி டிவி

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக சந்திரயான் - 3 திட்ட இயக்குநர் வீர முத்துவேல் உள்ளிட்டோருக்கு விஞ்ஞான் புரஸ்கார் விருது வழங்கி கவுரவித்தார். மேலும் 13 விஞ்ஞானிகளுக்கு விக்யான் ஸ்ரீ விருதும், 18 பேருக்கு விஞ்ஞான் யுவா விருதும் வழங்கப்பட்டது. தேசிய விண்வெளி தினமான நாளை விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு நாள் முன்கூட்டியே விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்