இந்தியா

பல்வேறு மாநிலங்களுக்கு ஒரே நாளில் 831 டன் ஆக்சிஜன் விநியோகம்

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் இது வரை 4 ஆயிரத்து 700 டன் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி

பல்வேறு மாநிலங்களுக்கு ஒரே நாளில் 831 டன் ஆக்சிஜன் விநியோகம்

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் இது வரை 4 ஆயிரத்து 700 டன் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முதலாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் 120 டன் ஆக்சிஜனை ஏற்றிக்கொண்டு பெங்களூரு செல்வதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது,. மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஆயிரத்து 334 டன்னும், உத்தர பிரதேசத்துக்கு 306 டன்னும், மத்திய பிரதேசத்துக்கு 598 டன்னும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ரயில்வே துறை கூறியுள்ளது,. அதே போல்

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு ஒரே நாளில் 831 டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்