இந்தியா

2 ஜி வழக்கு மேல்முறையீடு மனுக்கள்... டெல்லி உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

தந்தி டிவி

2 ஜி வழக்கு மேல்முறையீடு மனுக்கள்...

டெல்லி உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

2ஜி வழக்கு மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஜூலை 18-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில், சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீடு அனுமதி மனு மீது, கடந்த மார்ச் 22-ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் கூறிய தீர்ப்பில், சிபிஐயின் மேல்முறையீடு அனுமதி ஏற்கப்படுவதாக தெரிவித்தது. அதோடு, மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை மே மாதம் தொடங்கும் எனதெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்புடைய மேல்முறையீடு மனுவை, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ணா காந்தா சர்மா விசாரித்தார். இதையடுத்து அடுத்த விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்