இந்தியா

டெல்லி மாநிலத்தில் உள்ள 280 காங்கிரஸ் குழுக்கள் கலைப்பு

டெல்லி மாநிலத்தில் உள்ள 280 காங்கிரஸ் குழுக்களை மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஷீலா தீட்சித் கலைத்துள்ளார்

தந்தி டிவி
டெல்லி மாநிலத்தில் உள்ள 280 காங்கிரஸ் குழுக்களை மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஷீலா தீட்சித் கலைத்துள்ளார். டெல்லி மற்றும் தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்களான வீரேந்தர் ரத்தோர், அணில் சவுதிரி, ராஜேஷ் தர்மானி மற்றும் வெளியுறவு பிரிவு செயலாளர் விரேந்தர் வசிஷ்ட் ஆகியோரும் இன்று ராஜினாமா செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்