இந்தியா

Delhi CJP Protest | Neet Protest | முடிவுக்கு வந்த போராட்டம் - தலைகீழான தலைநகர்

Delhi CJP Protest | Neet Protest | முடிவுக்கு வந்த போராட்டம் - தலைகீழான தலைநகர்

thanthitv

Delhi CJP Protest | Neet Protest | முடிவுக்கு வந்த போராட்டம் - தலைகீழான தலைநகர்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தனது போராட்டத்தை முறைப்படி வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அடைக்கப்பட்டிருந்த அனைத்து டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தலைநகரில் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் அன்றாடப் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, முக்கிய மெட்ரோ நிலையங்கள் மற்றும் ஜந்தர் மந்தர் பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த கூடுதல் காவல் துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் திரும்பப் பெறப்பட்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்