இந்தியா

டெல்லி - சி.ஏ.ஏ, என்.ஆர்.சி-க்கு எதிராக போராட்டம் : மெட்ரோ ரயில் நிலையத்தில் திரண்ட பெண்கள்...

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜஃப்ராபாத் பகுதியில் ஏராளமான பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜஃப்ராபாத் பகுதியில் ஏராளமான பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீரென திரண்ட அவர்கள், சிஏஏ-வுக்கு எதிராக பதாகை ஏந்தி முழக்கமிட்டனர். சிஏஏ மற்றும் என்.ஆர்.சி-க்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ரோ நிலையத்தில் இஸ்லாமியர்கள் திரண்டதை தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்