இந்தியா

Delhi Bridge Collapse | உடைந்து விழுந்த இரும்பு பாலம் - துடிதுடித்து பெண் பரிதாப பலி

Delhi Bridge Collapse | உடைந்து விழுந்த இரும்பு பாலம் - துடிதுடித்து பெண் பரிதாப பலி

thanthitv

Delhi Bridge Collapse | உடைந்து விழுந்த இரும்பு பாலம் - துடிதுடித்து பெண் பரிதாப பலி டெல்லி ரூப் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாயின் மீது அமைக்கப்பட்டிருந்த சிறிய இரும்பு பாலம் திடீரென உடைந்து விழுந்ததில் ஒரு பெண் உயிரிழந்தார்.. பாலம் உடைந்ததும், அதன் மேல் நின்றிருந்த அந்தப் பெண் பாலத்துடன் சேர்ந்து கால்வாயில் விழுந்தார். தகவல் அறிந்த உடனேயே காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை