இந்தியா

பா.ஜ.க. மூத்த தலைவர் தொடர்ந்த அவதூறு வழக்கு : டெல்லி முதல்வர் , துணை முதல்வருக்கு ஜாமின்

டெல்லி பா.ஜ.க தலைவர் விஜயேந்தர் குப்தா தொடர்ந்த அவதூறு வழக்கில், அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தந்தி டிவி

டெல்லி பா.ஜ.க தலைவர் விஜயேந்தர் குப்தா தொடர்ந்த அவதூறு வழக்கில், அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. காப்புத் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்த உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்