இந்தியா

டெல்லி சட்டபேரவையின் 25 வது ஆண்டு விழா - விழாவை புறக்கணித்த பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள்

டெல்லி சட்டபேரவையின் 25 வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சட்டபேரவை கட்டிடம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

தந்தி டிவி
டெல்லி சட்டபேரவையின் 25 வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சட்டபேரவை கட்டிடம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதலமைச்சர் மனிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் விழாவை புறக்கணித்தனர். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், மத்தியில் பா.ஜ.க அரசை வீழ்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்