இந்தியா

"கடந்த ஆண்டுகளைவிட காற்று மாசு குறைந்துள்ளது" - சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

டெல்லியில் காற்று மாசு குறைந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

தந்தி டிவி

டெல்லியில் காற்று மாசு குறைந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், 2017, 2018 ஆம் ஆண்டுகளை விட ஒப்பீட்டளவில் இந்த ஆண்டு காற்று மாசு மேம்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Chidambaram | "சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க குழு" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

TNPCB | "விதிகளை மீறினால்.." - எச்சரிக்கை மணி அடித்த TNPCB

BREAKING || நவ.1 முதல் வரப்போகும் மாற்றம் - சென்னை லோக்கல் ரயிலில் செல்வோர் கவனத்திற்கு

Tasmac | liquor Rate | பாட்டிலுக்கு MRP-ல் ரூ.10 சேர்ப்பு - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

Relationship | "உடல்சார்ந்த உறவு கசந்த பிறகு அது வல்லறவு ஆகாது" - சுப்ரீம்கோர்ட் அதிரடி