இந்தியா

டெல்லியில் காற்று மாசு குறித்த வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

மண்ணெண்ணெயில் இயங்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என டெல்லி காற்று மாசு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

தந்தி டிவி

மண்ணெண்ணெயில் இயங்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என, டெல்லி காற்று மாசு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,

மண்ணெண்ணெயில் இயங்கும் வாகனங்களை தடுக்க உரிய சட்ட விதிகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது .

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்