இந்தியா

அருண்ஜெட்லி கவலைக்கிடம் - டாக்டர்கள் தீவிர சிகிச்சை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

தந்தி டிவி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தகவல் அறிந்து நேற்றிரவு, பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா, மருத்துவமனைக்கு நேரில் சென்று, அருண்ஜெட்லி உடல் நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

ஹர்ஹவர்தன், இணை அமைச்சர் அஸ்வினி சவுபே உள்ளிட்டோரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று, அருண்ஜெட்லி உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர். கடந்த ஒராண்டுக்கும் மேலாக, அருண்ஜெட்லி, உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்