இந்தியா

பதவியேற்கும் முன்னரே அரங்கேறிய அதிரடி... வெளியேறிய கெஜ்ரிவால்; லகானை கையில் எடுத்த அதிஷி

தந்தி டிவி

டெல்லி யூனியன் பிரதேச முதலமைச்சராக வரும் 21ஆம் தேதி அதிஷி பதவியேற்க உள்ளார். அவருடன் 5 அமைச்சர்கள் பதவியேற்க உள்ள நிலையில், புதிய அமைச்சரவை பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, செளரப் பரத்வாஜ், கைலாஷ் கெலாட், கோபால் ராய் மற்றும் இம்ரான் ஹுசைன் ஆகியோர் மீண்டும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். சுல்தான்பூர் மஜ்ரா தொகுதி எம்.எல்.ஏ. முகேஷ் அஹ்லாவத்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி யூனியன் பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அடுத்த 6 மாத காலத்துக்கு மட்டுமே அதிஷி முதலமைச்சராக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்