இந்தியா

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி : பெட்ரோல் - டீசல் விலை குறையுமா..?

கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறையும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தந்தி டிவி
கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள் தேவை குறைந்துள்ளதால், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. சந்தையை கைப்பற்றுவதற்காக சவுதி அரேபியா, கச்சா எண்ணெய் விலையை குறைத்துள்ளதால், ஒரு பேரல் 34 டாலர் வரை வர்த்தகமாகிறது.1991 ஆம் ஆண்டுக்கு பின் கச்சா எண்ணெய் விலையில் மிகப் பெரிய சரிவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனையில் கடந்த சில நாட்களாக ஒரு ரூபாய் 50 காசுகள் வரை விலை குறைந்துள்ளது. இந்த விலை, அடுத்த சில நாட்களில் மேலும் குறையும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்