கண்முன் வந்த சாவு.. பிரைவேட் பஸ்ஸில் நொடியில் தப்பிய உயிர்கள் மரண பீதியை அப்படியே காட்டிய வீடியோ
கேரள மாநிலம் மலப்புரத்தில் நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ் மீது தனியார் பேருந்து மோதாமல் நூலிழையில் தப்பிய காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது. காரை பேருந்து முந்தி செல்ல முயன்ற போது விபத்து அபாயம் ஏற்பட்ட நிலையில் ஓட்டுநர் சுதாரித்து ஆம்புலன்ஸை இடதுபுறமாக திருப்பியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
#privatebus #Ambulance #thanthitv