இந்தியா

ரோட்டோரம் இருந்த உடல்.. கொடூரமாக சிதைக்கப்பட்ட தலை- புதுச்சேரியில் நடந்த பகீர் சம்பவம்

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநரான சண்முகசுந்தரம் என்பவர், புதுச்சேரியில் தலைசிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்த நிலையில், மோப்பநாயின் உதவியால் அருகிலிருந்த காலி மனையில், மதுபோதையில் உறங்கிய ஒரு சிறுவன் உட்பட 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில் பேருந்தில் சகபயணியாக வந்த சண்முகசுந்தரத்திடம் போதைப்பொருள் கேட்டு தகராறு செய்ததும், ஆத்திரத்தில் அவரது நிறுத்தத்தில் இறங்கி பின்தொடர்ந்த இருவரும், சண்முகசுந்தரந்தின் தலையில் கல்லைப் போட்டும் கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், சிறுவனை மட்டும் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்

Erode | Morning Food | பள்ளி காலை உணவில் சாணி பவுடர் கலப்பு.. ஈரோட்டில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்

Sanitation worker | தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்.. உறுதி கொடுத்த தமிழக அரசு

BREAKING || நல்ல செய்தி சொல்லி அனுப்பிய CM விஜய் - தூய்மை பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி

Kovai Incident கோவையில் முக்கிய புள்ளி வீட்டிலேயே கை வைத்ததால் பரபரப்பு - கொஞ்ச நஞ்சமில்ல..

Namakkal Accident | ஒரே குடும்பத்தில் 4 மாணவிகள் பலியான சம்பவம் | மனவேதனையுடன் அறிவித்த CM விஜய்