Bike Taxi | Cab | Union Govt | மக்களை ஏமாற்றும் Dark Pattern.. பைக் டாக்ஸி நிறுவனங்களுக்கு ஆப்பு..! #BikeTaxi #Cab #CentralGovt கேப் மற்றும் டூவீலர் டேக்ஸி செயலிகளில், பயணம் தொடங்குவதற்கு முன்பே டிப் கேட்கும் நடைமுறைக்கு மத்திய அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது...