இந்தியா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது

கொரோனா 2-வது அலை வேகம் காரணமாக இந்தியாவில் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியுள்ளது.

தந்தி டிவி

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது

கொரோனா 2-வது அலை வேகம் காரணமாக இந்தியாவில் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி,கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 91 லட்சத்து 64ஆயிரத்து 969ஆக உயர்ந்துள்ளது.3 ஆயிரத்து 523 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த இறப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்து 11 ஆயிரத்து 853 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 99 ஆயிரத்து 988 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில், 32 லட்சத்து 68 ஆயிரத்து 710 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதுவரை 15 புள்ளி 49 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்