இந்தியா

வாயு புயல் : கொங்கன் கடற்கரை பகுதிகளில் தடை...

வாயு புயல் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
வாயு புயல் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரபிக்கடலோரம் உள்ள கொங்கன் கடற்கரை பகுதியில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மகராஷ்டிர மாநிலம் மாகிம் கடற்கரை பகுதியில் பலத்த மழை மற்றும் காற்று வீசுவதால் அந்த பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்