இந்தியா

Ccyclone | Rain | இன்று உருவாகிறது முரசு புயல்

இன்று உருவாகிறது முரசு புயல்

thanthitv

Ccyclone | Rain | இன்று உருவாகிறது முரசு புயல்

#cyclone #tn #andhrapradesh #thanthitv

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது... தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது... அடுத்த கட்டமாக இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், பின் புயலாகவும் மாறவுள்ளது... இப்புயலுக்கு இந்தியா பரிந்துரைத்த முரசு என்ற பெயர் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து புயல் தீவிரமடைந்து வரும் செவ்வாய்கிழமை அதிகாலையில் ஆந்திராவின் பாபட்லா - காவாலி இடையே கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது...

TN Police | Girl Missing | மேட்டுப்பாளையத்தில் மாயமான 2 சிறுமிகள் திருச்சியில் மீட்பு

Tax Devolution | India | Tamilnadu | ரூ.1.09 லட்சம் கோடி.. விடுவித்தது மத்தியஅரசு.. TNக்கு எவ்வளவு?

Murasu Cyclone | Heavy Rain | "உருவாகும் `முரசு' புயல்.. தாக்க வாய்ப்பு.." - வானிலை மையம் ஹைஅலர்ட்

CM Vijay | Neet | நீட் போராட்டத்தில் ஈடுபட்டோர்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு

TN Rains | Rain Alert | "அடியோடு சரியும் மழை.." ஆவலோடு காத்திருக்கும் மக்களுக்கு ஷாக்