இந்தியா

"கச்சா எண்ணெய் விலை உயர்வு பணவீக்கத்துக்கு மேலும் வழிவகுக்கும்" - ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல்

இந்திய ரூபாய் மதிப்பு இன்னும் சில வளரும் நாடுகளைக் காட்டிலும் மோசமாகவில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை மறு ஆய்வுக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு பணவீக்கத்துக்கு மேலும் வழிவகுக்கும் எனவும் உள்நாட்டு பொருளாதார அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டிய கட்டாய சூழல் தற்போது எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

* இந்திய ரூபாய் மதிப்பு சில வளரும் நாடுகளை காட்டிலும் மோசமாகவில்லை என்றும், இது போன்ற நிலையற்ற சூழல் நிலவும்போது ரிசர்வ் வங்கியின் வேலை அபரிமிதமான ஏற்ற இறக்கங்கள் ஏற்படாமல் பார்த்துகொள்வதுதான் எனவும் உர்ஜித் படேல் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்