இந்தியா

இந்த கூட்டம் மதுப்பானம் வாங்க அல்ல - திருப்பதி லட்டு வாங்க திரண்ட மக்கள் கூட்டம்

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹிமாயத் நகரில் சாலையோரம் நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்றனர்.

தந்தி டிவி
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹிமாயத் நகரில் சாலையோரம் நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்றனர். அவர்கள் வந்த ஏராளமான வாகனங்களும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தன. ஊரடங்கால் வீட்டில் முடங்கி கிடந்த குடிமகன்கள், மதுக்கடைகள் திறக்கப்பட்டதும் பெரும் திரளாக குவிந்தனர். அதே போன்றதொரு கூட்டம் ஹைதராபாத் ஹிமாயத் நகரில் காணமுடிந்தது. அங்குள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலில் லட்டு விற்கப்பட்டதால், அதை வாங்கவே பொதுமக்கள் கூட்டமாக கூடினர்.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..