இந்தியா

பெகாசஸ் பயன்பாடு குறித்து விமர்சனம் - நீதிமன்ற அவமதிப்பு செய்வதாக குற்றச்சாட்டு

பெகாசஸ் பயன்பாடு குறித்து விமர்சனம் - நீதிமன்ற அவமதிப்பு செய்வதாக குற்றச்சாட்டு

தந்தி டிவி

பெகாசஸ் பயன்பாடு குறித்து விமர்சனம் - நீதிமன்ற அவமதிப்பு செய்வதாக குற்றச்சாட்டு

பெகாசஸ் மென்பொருளை தவறாக பயன்படுத்தப்பட்டதா, இல்லையா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் கட்சி மத்திய அரசை விமர்சித்துள்ளது. இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, பெகாசஸ் குறித்த நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டையும் முன்வைத்தார். நாட்டு மக்களுக்கு இருப்பது போன்று நீதிமன்றத்திற்கும் பெகாசஸ் குறித்த கேள்வி இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்