கிரெடிட் கார்டு யூசர்ஸ் உங்களுக்கு தான்.. ஒரே மாதத்தில் ஒரு லட்சம் கோடி.. RBI வெளியிட்ட அடி தூள் பட்டியல்
தந்தி டிவி
• ரிசர்வ் வங்கி வெளியிட்ட மாதாந்திர தரவுகள்
• மார்ச் - கிரெடிட் கார்டுகள் எண்ணிக்கை 10.2 கோடி
• ஆன்லைன் மூலம் செலவுகள் - ரூ.1,04,081 கோடி
• விற்பனையகங்கள் மூலம் - ரூ.60,378 கோடி செலவு
• 20.2% சந்தை பங்குடன் முதலிடத்தில் HDFC வங்கி