Tea Time | Flight Food | கிறுகிறுக்க விட்ட மெனு | ஃபிளைட்டை மினி ஹோட்டலாக மாற்றிய ஃபேமிலி
விமானத்தில் வினோதப்படுத்திய பலே குடும்பம்.. விமானத்தை பிக்னிக் ஸ்பாட்டாக மாற்றி உணவருந்தி மகிழ்ந்த ஒரு குடும்பத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. அதன் பின்னணியை பார்க்கலாம் இன்றைய டீடைம் நியூஸில்...