இந்தியா

கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

நீலகிரி மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசு மாடு சுமார் 6 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்க்கப்பட்டது.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசு மாடு சுமார் 6 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்க்கப்பட்டது. குன்னூர் அரவங்காடு குடியிருப்பு பகுதி அருகே கழிவுநீர் தொட்டியில் பசுமாடு விழுந்திருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 6 மணி நேரம் போராடி பசு மாட்டை உயிருடன் மீட்டு வெளிக்கொண்டு வந்தனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு